TAMIL MIXER
EDUCATION.ன்
தேர்வு செய்திகள்
போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு
புதுக்கோட்டை
சிப்காட்
ரெங்கம்மாள்
சத்திரம்
பகுதியிலுள்ள
அம்பிகா
கல்வி
அறக்கட்டளையின்
நம்பிக்கை
பயிற்சி
மையத்தில்
போட்டித்
தேர்வுகளுக்கு
இலவச
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் நடத்தும் அனைத்துத் தொகுதி தேர்வுகள், கிராம நிர்வாக அலுவலா் தேர்வு, ஆசிரியா் தேர்வு வாரியத் தேர்வு, ஆசிரியா் தகுதித் தேர்வு, மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணையத் தேர்வுகள், வங்கி, ரயில்வே தேர்வுகள் அனைத்துக்கும்
விண்ணப்பித்துள்ள,
கட்டணம்
செலுத்திப்
படிக்க
வசதியில்லாத
அனைவரும்
இப்பயிற்சி
மையத்தில்
சோந்து
படிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு
85086 19982,
99436 06281 ஆகிய
எண்களைத்
தொடா்பு
கொள்ளலாம்.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


