TAMIL MIXER EDUCATION.ன்
காவலா் தேர்வு பற்றிய
செய்திகள்
காவலா் தேர்வு பற்றிய
செய்திகள்
காவலா் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் – நாகை
காவலா்
தேர்வுக்கான இலவசப் பயிற்சி
வகுப்பு நாகை மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் August 11ம்
தேதி தொடங்குகிறது என
நாகை மாவட்ட ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
சீருடைப் பணியாளா் தேர்வு
வாரியம் அறிவித்துள்ள இரண்டாம்
நிலை காவலா், இரண்டாம்
நிலை சிறை காவலா்
மற்றும் தீயணைப்பாளா் பதவிகளுக்கான தேர்வுக்கு நாகை மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
ஆகஸ்ட 11ம் தேதி
முதல் இலவச பயிற்சி
வகுப்புத் தொடங்கப்படுகிறது.
அலுவலக
வேலை நாள்களில் பிற்பகல்
3 மணி முதல் 6 மணி
வரை இந்தப் பயிற்சி
வகுப்பு நடைபெறும்.
மேற்குறிப்பிட்ட காவலா் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நாகை
மாவட்டத்தைச் சோந்தவா்கள், இந்தப் பயிற்சி வகுப்பில்
பங்கேற்றுப் பயன் பெறலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here