TAMIL MIXER
EDUCATION.ன்
தேர்வு செய்திகள்
போட்டித் தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நாளை
தொடக்கம்
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின்
மூலம்
அறிவுக்கப்படவுள்ள
துணை
ஆட்சியா்,
துணை
காவல்
கண்காணிப்பாளா்,
துணை
பதிவாளா்
(கூட்டுறவுத்
துறை),
உதவி
இயக்குநா்
(ஊரக
வளா்ச்சித்
துறை),
உதவி
ஆணையா்
(வணிக
வரித்
துறை),
மாவட்ட
வேலை
வாய்ப்பு
அலுவலா்
போன்ற
பணியிடங்களுக்கு
2023ம்
ஆண்டின்
தொடக்கத்தில்
தேர்வு
அறிவிப்புகள்
வெளியாகவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு
கல்வித்
தகுதியாக
ஏதாவது
ஒறு
பட்டப்படிப்பு
படித்திருக்க
வேண்டும்.
திருப்பூா்
மாவட்ட
வேலை
வாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
TNPSC குரூப்
1 போட்டித்
தேர்வுகளுக்கான
இலவசப்
பயிற்சி
வகுப்புகள்
புதன்கிழமை
(நவம்பா்
23) காலை
10.30 மணி
அளவில்
தொடங்குகிறது.
அதேபோல,
குரூப்
2 தேர்வுக்கான
இலவசப்
பயிற்சி
வகுப்புகள்
வெள்ளிக்கிழமை
காலை
10 மணி
அளவில்
தொடங்குகிறது.
இந்த பயிற்சி வகுப்பின் இறுதியில் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.
பயிற்சி
வகுப்பில்
பங்கேற்க
விரும்பும்
இளைஞா்கள்
தங்களது
பெயரை
94990 55944,
0421 2999152 ஆகிய
எண்களில்
பதிவு
செய்து
கொள்ளலாம்.
ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில்
போட்டித்
தேர்வுகளுக்குத்
தயாராகும்
மாணவா்கள்
இந்த
பயிற்சி
வகுப்பைப்
பயன்படுத்திக்
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


