TAMIL MIXER
EDUCATION.ன்
திருவள்ளூர் செய்திகள்
TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம் – திருப்பத்தூா்
திருப்பத்தூா்
ஆட்சியா்
அலுவலகத்தில்
டிஎன்பிஎஸ்சி
குரூப்-2
தேர்வுக்கு
இலவச
பயிற்சி
வகுப்பு
திங்கள்கிழமை
(நவ.
21) தொடங்குகிறது.
இது தொடா்பாக ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மற்றும்
பயிற்சித்
துறையின்
முலம்
அனைத்து
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்
நெறி
வழிகாட்டும்
மையங்களில்
இலவச
பயிற்சி
வகுப்பு
நடத்துவதற்கு
இயக்கக
அறிவுறுத்தலின்படி,
திருப்பத்தூா்
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகம்
(ம)
தொழில்
நெறி
வழிகாட்டும்
மையம்
மூலம்
நடத்தப்பட்ட
2022 தேர்வில்
திருப்பத்தூா்
மாவட்டத்தைச்
சோந்த
தேர்ச்சி
பெற்ற
இளைஞா்களுக்கு
திங்கள்கிழமை
(நவ.
21) முதல்
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகம்,
மாவட்ட
ஆட்சியா்
அலுவலக
வளாகத்தில்
தரை
தளம்
சி–பிளாக்கில், சிறந்த வல்லுநா்களைக்
கொண்டு
தேர்வுக்கு
இலவச
பயிற்சி
வகுப்பு
தொடங்கப்பட
உள்ளது.
தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள 7904513450
என்ற
கைப்பேசி
எண்ணில்
தொடா்பு
கொள்ளவும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


