TAMIL MIXER EDUCATION.ன்
SSC
செய்திகள்
SSC போட்டித்தேர்வு
எழுதுவோருக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை முதல் துவக்கம்
போட்டித்தேர்வு
எழுதுவோருக்கான,
இலவச
பயிற்சி
வகுப்புகள்,
மாவட்ட
வேலை
வாய்ப்பு
அலுவலகத்தில்
நாளை
துவங்குகிறது.
திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்,
அரசு
பணிகளுக்கான
போட்டித்தேர்வு
எழுதுவோருக்கு,
இலவச
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தணிக்கை அலுவலர், வருமானவரி ஆய்வாளர், இளம் புள்ளியியல் அலுவலர் உள்ளிட்ட, 20 ஆயிரத்துக்கும்
அதிகமான
பணிகளுக்கு,
தேர்வு
அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டப்படிப்பு
தேர்ச்சி
பெற்றவர்கள்,
https://ssc.nic.in என்ற இணையதள முகவரியில், அக்., 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இலவச பயிற்சி வகுப்பில் சேர, https://forms.gle/BHU6LvaxfkkCMqKt8
என்ற
‘லிங்க்‘
மூலம்
பதிவு
செய்யலாம்;
94990 55944
என்ற
எண்களில்
தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


