Sunday, August 10, 2025
HomeBlogசிவகங்கையில் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

சிவகங்கையில் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
போட்டித்
தேர்வு செய்திகள்

சிவகங்கையில்
போட்டித்
தேர்வுக்கு
இலவச
பயிற்சி
வகுப்பு
தொடக்கம்

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசு அண்மையில் பல்வேறு காலிப்பணியிடங்களை
போட்டித்
தேர்வு
மூலம்
நிரப்ப
அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
இப்பணியிடத்துக்கு
விண்ணப்பித்துள்ள
சிவகங்கை
மாவட்டத்தைச்
சோந்த
இளைஞா்கள்
பயன்பெறும்
வகையில்
சிவகங்கையில்
உள்ள
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்
நெறி
வழிகாட்டும்
மையத்தில்
தினசரி
காலை
10
மணி
முதல்
மதியம்
1
மணி
வரை
இலவசப்
பயிற்சி
வகுப்புகள்
நடைபெற்று
வருகின்றன.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற விரும்பும் வேலை நாடுநா்கள் 04575 240435
என்ற
அலுவலக
தொலைபேசி
எண்ணிலோ
அல்லது
நேரிலோ
வருகை
தந்து
தங்களது
பெயரைப்
பதிவு
செய்து
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments