TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
காவல் உதவி ஆய்வாளா் பணி தேர்வுக்கு வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
இலவச
பயிற்சி
காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு
வேலூா்
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
இலவச
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
இப்போட்டித் தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த
இளைஞா்கள்
இப்பயிற்சி
வகுப்பில்
சேர்ந்து
பயன்பெற
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வாணையம் சார்பில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
621 காலிப்பணியிடங்களுக்கு
நடைபெறும்
இந்த
தேர்வு
எழுதிட
குறைந்தபட்சம்
ஏதேனும்
ஒரு
பட்டப்படிப்பில்
தேர்ச்சி
பெற்றிருக்கவும்,
2023 ஜூலை
1ம்
தேதியில்
20 வயது
முதல்
30 வயதுக்கு
உட்பட்டராகவும்
இருக்க
வேண்டும்.
தாழ்த்தப்பட்ட,
பழங்குடியினத்தவருக்கு
5 வருடங்களும்,
இதர
பிற்படுத்தப்பட்ட
வகுப்பினருக்கு
2 ஆண்டுகளும்,
முன்னாள்
ராணுவ
வீரா்களுக்கு
17 ஆண்டுகளும்
வயது
வரம்பில்
தளா்வு
உண்டு.
20
சதவீதம்
துறை
வாரியான
ஒதுக்கீடும்
உண்டு.
இந்த
தேர்வுக்கு
ஜூன்
30ம்
தேதி
வரை
விண்ணப்பிக்கலாம்.
மேலும்
விவரங்கள்
பெறவும்,
விண்ணப்பிக்கவும்
இணையதள
முகவரியை
பயன்படுத்திக்
கொள்ளலாம்.
மேலும், பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் போட்டித் தேர்வா்கள் கூகுல் பார்மில் தங்களது விவரங்களை உள்ளீடு செய்து கலந்து கொள்ளலாம்.
இதனிடையே, வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு,
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
செயல்பட்டு
வரும்
தன்னார்வ
பயிலும்
வட்டம்
மூலமாக
தற்போது
டிஎன்பிஎஸ்சி
குரூப்
2 மற்றும்
குரூப்
4 பயிற்சி
வகுப்புகள்
வாரத்தில்
திங்கள்
முதல்
வெள்ளிக்கிழமை
வரை
தினமும்
காலை
10 முதல்
மாலை
3.30 மணி
வரை
நடைபெற்று
வருகிறது.
குரூப் 2 பயிற்சி வகுப்பில் சேர குறைந்தபட்சம்
ஏதேனும்
பட்டப்படிப்பில்
தேர்ச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
குரூப்
4 பயிற்சி
வகுப்பில்
சேர
குறைந்தபட்சம்
10ம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
இந்த
போட்டித்
தேர்வு
இலவச
பயிற்சி
வகுப்புகளில்
தகுதியும்,
விருப்பமும்
உள்ள
விண்ணப்பதாரா்கள்
கலந்துகொண்டு
பயன்பெறலாம்.
அதன்படி, இணையதளத்தில்
மின்னனு
பாடக்குறிப்புகள்,
புத்தகங்கள்,
போட்டி
தேர்வுக்கான
பயிற்சிகள்,
மாதிரித்தேர்வுகள்
உள்ளிட்டவை
பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளன.
தவிர,
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு
சேவை
மற்றும்
அண்ணா
நிர்வாக
பணியாளா்
கல்லூரியின்
ஏஐஎம்
டிஎன்
என்ற
யூடியூப்
சானலில்
காணொலி
வழி
கற்றல்
பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள்
தங்களது
புகைப்படம்,
ஜாதிச்சான்றிதழ்,
ஆதார்
எண்
ஆகிய
விவரங்களுடன்
வேலூா்
மாவட்ட
வேலைவாய்ப்பு,
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தை
ஜூலை
9ம்
தேதிக்குள்
நேரில்
தொடா்பு
கொண்டு
முன்பதிவு
செய்து
கொள்ள
வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
0416-2290042,
94990 55896 ஆகிய
எண்களில்
தொடா்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


