HomeBlogTNPSC தேர்வுக்கான இலவச வகுப்பு - தஞ்சாவூர்

TNPSC தேர்வுக்கான இலவச வகுப்பு – தஞ்சாவூர்

Free Class for TNPSC Exam - Thanjavur

TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்

TNPSC தேர்வுக்கான இலவச வகுப்புதஞ்சாவூர்

தஞ்சாவூர்
மாவட்டத்தில் உள்ள
மாவட்ட ஆட்சியர் அறிக்கை
ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்:

நமது
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையத்தால் நில
அளவர், வரைவாளர், உதவி
வரைவாளர் உள்ளிட்ட 1089 காலி
பணியிடங்களுக்கான அறிவிப்பு
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த
தேர்வுகள் எழுதுவதற்கு டிப்ளமோ
சிவில், .டி..
சர்வேயர், .டி..
வரைவாளர் படித்திருக்க வேண்டும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இந்நிலையில் இந்த தேர்வு வருகின்ற
நவம்பர் மாதம் 6ம்
தேதி நடைபெறுகிறது. இதற்காக
நமது மாவட்டத்தில் அமைந்துள்ள வேலை வாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
இலவச பயிற்சி வகுப்புகள் September 1ம்
தேதி முதல் தொடங்கப்படுகிறது.

இந்த
வகுப்புகள் அனுபவிக்க சிறப்பு
வல்லுனர்களை கொண்டு நடத்தப்படுவதோடு, பாட குறிப்புகள் வழங்கப்படும் . மேலும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. எனவே
இதில் சேர விரும்பும் நமது மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது பெயர், கல்வித்தகுதி ஆகியவற்றை 8110919990 எந்த வாட்ஸ்அப்
எண்ணிற்கு அனுப்பி பதிவு
செய்து கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!