TAMIL MIXER EDUCATION.ன்
கொரோனா தடுப்பூசி செய்திகள்
செப்டம்பர் 30 வரை
இலவச பூஸ்டர் டோஸ்
கொரோனா
தடுப்பூசி இரண்டு டோஸ்
போட்டவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது.
75வது சுதந்திரதின பொன் விழாவையொட்டி ஜூலை
15 முதல் செப்டம்பர் 30 வரை
இரண்டு டோஸ் தடுப்பூசி
போட்டவர்களில் 18 முதல்
59 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அரசு
இலவசமாக பூஸ்டர் டோஸ்
வழங்குகிறது.
அனைத்து
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப
சுகாதார நிலையங்களில் இலவசமாக
பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது. செப்டம்பர் 30 வரை மட்டுமே
அனுமதிக்கப்பட்ட நிலையில்,
பூஸ்டர் டோஸ் போடாதவர்கள் விரைந்து செலுத்த வேண்டும்.
எனவே,
இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் செப்டம்பர் 30க்குள்
இலவசமாக பூஸ்டர் டோஸ்
தடுப்பூசி போடுமாறு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here