இலவச அழகுக்கலை பயிற்சி – Free Beautician Training
பாடப்பிரிவு: Hair Stylist, Beauty & Welling Sector
கல்வித்தகுதி: 10th
வயது: 18 – 35
பயிற்சி காலம்: 55 நாட்கள்
பயிற்சியின் முடிவில் ரூபாய்: 5500 ஊக்கத்தொகை, அரசு சான்றிதழ் தனியார் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும்
பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட முகவரியில் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரில் வரவும்.
சேர்க்கை தொடர்புக்கு:
முகவரி: ஸ்ரீ சத்ய சாய் எஜிகேஷன் & சாரிடபுள் டிரஸ்ட்
டாக்டர், MGR தொழிற்பயிற்சி நிலைய வளாகம். No. 8 நெடுமாறன் நகர், தருமபுரி – 636701
தொடர்புக்கு: 9488346631, 8778845143