📝 பெண்களுக்கு செயற்கை நகை தயாரித்தல் இலவசப் பயிற்சி
தேனி மாவட்டத்தில் உள்ள கனரா வங்கி ஊரக சுய தொழில் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் அக்டோபர் 6, 2025 முதல் கிராமப்புற பெண்களுக்கான செயற்கை நகை மற்றும் ஆபரணங்கள் தயாரித்தல் இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்குகிறது.
📌 பயிற்சி விவரங்கள்
- பயிற்சி தொடங்கும் நாள்: 06.10.2025
- பயிற்சி நேரம்: காலை 9.30 மணி – மாலை 5.30 மணி
- தகுதி: 18 வயதுக்கு மேற்பட்ட கிராமப்புற பெண்கள்
- வசதி: பயிற்சிக் காலத்தில் தங்குமிடம் மற்றும் உணவு இலவசம்
- இடம்: கனரா வங்கி ஊரக சுய தொழில் வேலைவாய்ப்பு மையம், கருவேல்நாயக்கன்பட்டி, தேனி
🎯 விண்ணப்பிக்கும் முறை
விருப்பமுள்ள பெண்கள் தங்களது விவரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
📞 தொடர்புக்கு: 95003 14193
🔔 மேலும் வேலைவாய்ப்பு & பயிற்சி அப்டேட்ஸ் உடனுக்குடன் பெற:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்