வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்பும் தமிழா்கள் முக்கியமான தகவலை தவறவிடக்கூடாது. சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மிசித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சட்டபூர்வமாக வேலை வாய்ப்பு பெறும் முக்கிய வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
✅ முதலில், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரபூர்வ வேலை முகவர்களுக்காகவே வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும்.
✅ வேலை ஒப்பந்தம், வேலை தொடர்பான விசா மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களையும் பெற்ற பிறகு மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
🚫 சுற்றுலா விசாவில் (Tourist Visa) வெளிநாட்டு வேலைக்கு செல்லுதல் சட்ட விரோதமாக கருதப்படும். இது உங்களுடைய பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடும்.
📞 உங்கள் சந்தேகங்களுக்கு அரசு உதவி மையம் இலவசமாக சேவை அளிக்கிறது:
இணையதளம்: https://www.mea.gov.in/
இந்தியாவில் இருந்து அழைப்பதற்கான இலவச எண்: 1800 309 3793
வெளிநாடுகளில் உள்ளவர்கள் அழைக்க:
📲 0806 900 9900 / 0806 900 9901
இந்த இலவச உதவி மையம், வெளிநாட்டுச் சென்ற தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், பாதுகாப்பு வழிமுறைகள், சிக்கல்களை தீர்க்கும் வழிகள் உள்ளிட்ட தகவல்களை வழங்குகிறது.
🔔 வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு இங்கே இணையுங்கள்:
👉 WhatsApp குழு
👉 Telegram சேனல்
👉 Instagram பக்கத்தை பின்தொடருங்கள்
❤️ நம்ம சேவைக்கு ஆதரவு தர விருப்பமா? நன்கொடை வழங்கலாம்:
👉 Donate Here