HomeBlogTN TET தேர்விற்கு – மதிப்பெண் பட்டியல் வெளியீடு

TN TET தேர்விற்கு – மதிப்பெண் பட்டியல் வெளியீடு

For TN TET Exam – Mark List Release

TAMIL MIXER
EDUCATION.
ன்
TN TET
செய்திகள்

TN TET தேர்விற்குமதிப்பெண் பட்டியல் வெளியீடு

கடந்த பிப்ரவரி மாதம் அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுகான
TET
தேர்வு
குறித்த
அறிவிப்பு
வெளியிடப்பட்டது.
இத்தேர்வுக்கு
ஆசிரியர்
பயிற்சி
(D.TED)
மற்றும்
பட்டதாரி
ஆசிரியர்
கல்வி
(B.ED)
முடித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்
என்று
தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஏராளமானோர் ஆன்லைன் வாயிலாக தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
முதல்
கட்டமாக
TET
முதல்
தாள்
தேர்வு
நடத்தப்படும்
என்று
அறிவிக்கப்பட்டது.
அதன்படி
கடந்த
அக்டோபர்
மாதம்
14
ம்
தேதி
முதல்
19
ம்
தேதி
வரை
தேர்வு
தமிழகம்
முழுவதும்
பல்வேறு
மையங்களில்
TET
முதல்
தாள்
தேர்வு
நடைபெற்றது.
இந்த
ஆண்டு
முதன்
முறையாக
TET
தேர்வு
கணினி
வழியில்
நடத்தப்பட்டது.

இந்த தேர்வின் முடிவுகள் கடந்த 7ம் தேதி ஆசிரியர் தேர்வாணைய இணையதளத்தில்
வெளியிடப்பட்டது.
அதன்
தொடர்ச்சியாக
இன்று
(
டிச.23)
TET Paper – 1
மதிப்பெண்
பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

Download Mark List

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!