TAMIL MIXER EDUCATION-ன் புதுச்சேரி செய்திகள்
புதுவை அரசு
ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு
இதுகுறித்து புதுவை அரசின் சார்புச் செயலா் (நிதி) பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
புதுவை
அரசு ஊழியா்களுக்கு 7வது
ஊதியக் குழு பரிந்துரையின் பேரில், 31%மாக இருந்த
அகவிலைப்படி 3% உயா்த்தி 34%மாக
அதிகரிக்கப்பட்டுள்ளது.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
இந்த
அகவிலைப்படி உயா்வு கடந்த
ஜனவரி 1-ஆம் தேதி
முதல் வழங்கப்படும். இந்த
அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பகுதி நேர
ஊழியா்களுக்கும் பொருந்தும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


