TAMIL MIXER
EDUCATION.ன்
தர்மபுரி செய்திகள்
உணவு பதப்படுத்தல்
திட்ட
விழிப்புணர்வு
முகாம்கள் – தர்மபுரி
தர்மபுரி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:
தர்மபுரி மாவட்டத்தில்
சிறுதானியங்கள்
சார்ந்த
தொழில்,
சிறுதானிய
உணவு
பதப்படுத்தல்
தொழில்
துவங்க
விருப்பம்
உள்ளவர்களுக்கு
பாரத
பிரம
மந்திரியின்
உணவு
பதப்படுத்தும்
குறு
நிறுவனங்களை
முறைப்படுத்தும்
திட்டத்தில்
தொழில்நுட்ப
பயிற்சி
மற்றும்
மானியத்துடன்
வங்கி
கடன்
வழங்கப்படுகிறது.
இது தொடர்பான விழிப்புணர்வு
முகாம்கள்,
தர்மபுரி
மாவட்டத்திலுள்ள
யூனியன்கள்
வாரியாக
நடத்தப்பட
உள்ளது.
அதன்படி
இன்று
காலை,
10.00 மணிக்கு
பாலக்கோடு
யூனியன்
அலுவலகத்திலும்,
10.30 மணிக்கு
கடத்துார்
யூனியன்
கர்த்தானுாரிலும்,
11.00 மணிக்கு
ஏரியூர்
யூனியனில்,
தின்னபெல்லுார்
சேவை
மையத்திலும்
விழிப்புணர்வு
முகாம்
நடக்கிறது.
தர்மபுரி யூனியன் அலுவலகத்தில்
மதியம்,
2.00 மணிக்கும்,
பாப்பிரெட்டிப்பட்டி
யூனியன்
அலுவலகத்தில்
மாலை,
3.00, மொரப்பூர்
யூனியனில்,
மொரப்பூர்
தமிழ்நாடு
மாநில
ஊரக
வாழ்வாதார
இயக்க
அலுவலகத்தில்
வரும்,
27 காலை,
11.00 மணிக்கும்
நடக்கிறது.
சிறுதானியம் தொடர்பான புதிய தொழில் துவங்க, விரிவாக்கம் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


