HomeBlogஅதானியுடன் இணையும் FLIPKART – 2500 பேருக்கு வேலைவாய்ப்பு

அதானியுடன் இணையும் FLIPKART – 2500 பேருக்கு வேலைவாய்ப்பு

 

அதானியுடன் இணையும்
FLIPKART – 2500 பேருக்கு வேலைவாய்ப்பு

நாட்டில்
உள்ள முக்கிய வணிக
நிறுவனங்களில் அதானி
நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
இந்த வணிக நிறுவனத்தின் மூலம் நாட்டில் பல
ஆயிரக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும்,
FLIPKART நிறுவனம் இணையத்தின் மூலம் மக்கள் வாங்கும்
பொருட்களை வீட்டிற்கே கொண்டு
சேர்க்கும் பணியை செய்யும்
நிறுவனமாகும். இந்த
துறையில் FLIPKART நிறுவனம்
முதன்மையான இடத்தை பிடித்து
வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த
இரண்டு வணிக நிறுவனங்களும் தற்போது இணைந்துள்ளதாக செய்திகள்
வெளியாகியுள்ளது. உள்நாட்டில் தங்கள் நிறுவனத்தின் சங்கிலி
உட்கட்டமைப்பு வலுப்பெறவும், வேகமாக வளர்ந்து வரும்
தங்கள் நிறுவனத்தின் திறனை
மேம்படுத்தவும் இந்த
இரண்டு வணிக நிறுவனங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக அதானி
குழுமம் அறிவித்துள்ளது.

FLIPKART நிறுவனம்
இந்தியாவில்
தனது
மூன்றாவது
டேட்டா
சென்டரை
சென்னையில்
உள்ள
அதானி
நிறுவனத்தில் நிறுவ
உள்ளது.
சிறு,
குறு
மற்றும்
நடுத்தர
நிறுவனங்கள்
மற்றும்
விற்பனையாளர்களுக்கு உதவும்
வகையில்
உட்கட்டமைப்பை வலுப்படுத்த
உள்ளது.
இதன்
மூலம்
நேரடியாக
சுமார்
2500
பேர்
மற்றும்
மறைமுகமாக
பல
ஆயிரக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்
என்று
FLIPKART

நிறுவனம்
அறிவித்துள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular