நூலகத்தில் மென்திறன்
பயிற்சிகள்
திருச்சி
மாவட்ட மைய நூலகத்தில் இலவச மென்திறன் பயிற்சி
வகுப்புகள் October
4
முதல் நடைபெறவுள்ளன.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
திருச்சி
மாவட்ட மைய நூலகம்
மற்றும் வாசகா் வட்டம்
சார்பில் திருச்சி மாவட்டத்தைச் சோந்த வேலை தேடுவோருக்கு அளிக்கப்படும் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரிலோ அல்லது 0431-2702242 என்ற
எண்ணிலோ October
3
க்குள் முன்பதிவு செய்வது
அவசியம். முன்பதிவு செய்தோர்
மட்டுமே பயிற்சியில் பங்கேற்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


