இந்த PDF-ல் இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்கள் (Five Years Plan Models), அவற்றின் நோக்கம், வளர்ச்சி மாதிரிகள், மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் செய்த பங்குகள் எளிமையான வடிவில் விளக்கப்பட்டுள்ளன. அதோடு, Planning Commission, அதன் அமைப்பு, செயல்பாடு, திட்ட ஒதுக்கீடு, மற்றும் NITI Aayog-ன் புதிய திட்டமிடல் அணுகுமுறை பற்றியும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த Notes TNPSC Group 1, Group 2, Group 4, SSC, RRB, UPSC, TNUSRB போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளிலும் Economy & Planning பகுதியில் வரும் முக்கிய concepts-ஐ ஒரு glance-லே கற்றுக்கொள்ள உதவும்.
👉 Download செய்து Planning & Development preparation-ஐ today-யே complete பண்ணுங்க!
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

