HomeBlogகுரூப் 2 பதவிக்கு வரும் 21ம் தேதி முதல் நிலை தேர்வு - 5,529 காலி...
- Advertisment -

குரூப் 2 பதவிக்கு வரும் 21ம் தேதி முதல் நிலை தேர்வு – 5,529 காலி பணியிடங்கள்: 11.78 லட்சம் தேர்வர்கள்

First Level Selection on 21st of Group 2 - 5,529 Vacancies: 11.78 Lakh Selectors

குரூப் 2 பதவிக்கு
வரும் 21ம் தேதி
முதல் நிலை தேர்வு – 5,529 காலி பணியிடங்கள்: 11.78 லட்சம் தேர்வர்கள்

5520 காலிப்பணியிடங்களுக்கு வருகின்ற 21 ஆம்
தேதி முதல்நிலை தேர்வு
நடைபெற இருக்கிறது.

இந்த
தேர்வை 11.28 லட்சம் பேர்
எழுதுகின்றனர் தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, 2 பணிகளில்
காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை
கடந்த பிப்ரவரி 23ஆம்
தேதி வெளியிட்டது. இதில்
குரூப் 2 நேர்முக பதவி
116
இடங்களும், 2 நேர்முகத்
தேர்வு அல்லாத பதவி
5413
இடங்கள் என மொத்தம்
5520
காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தேர்வு
நடத்துவதற்கான ஏற்பாடுகளில் அரசு பணியாளர் தேர்வாணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த
தேர்வு எழுத விண்ணப்பிக்க ஒரு மாத காலம்
அவகாசம் வழங்கப்பட்டது. 11 லட்சத்து
78
எட்டாயிரத்து 175 பேர்
இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இளநிலை முதுநிலை
பட்டதாரிகள் என்று போட்டி
போட்டு அனைவரும் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் குரூப் 2 குரூப் 2
தேர்வுக்கான முதல் நிலை
தேர்வு, வருகின்ற 21 தேதி
சனிக்கிழமை அன்று நடைபெறவிருக்கிறது. இதற்காக தமிழகம்
முழுவதும் நாலாயிரத்து 12 தேர்வு
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வில்
பங்கேற்பவர்கள் கட்டாயம்
முக கவசம் அணிந்து
வரவேண்டும் என்றும் அரசு
பணியாளர் தேர்வு மையம்
அறிவுறுத்தியுள்ளது. தேர்வு
நடைபெறும் மையங்களில் அதிரடி
சோதனை நடத்தவும் அரசு
பணியாளர் தேர்வு மையம்
திட்டமிட்டுள்ளது.

தினமலர்
Group 2, 2A Full PDF(All in ONE PDF) (February 2022 – April 2022) – Download
Here 

🚫தினமணி
– TNPSC MODEL PDF – 2 Years PDF COLLECTION: https://imojo.in/FmHZ9

TNPSC Group 2: தேர்வு அறை விதிமுறைகள்:
Click
Here

TNPSC Group 2 Final Tips: Click
Here

குரூப் 2,2 தேர்வுக்கு முகக்கவசம் கட்டாயம், தேர்வு முடிவுகள் மாத இறுதியில் வெளியிடு: Click
Here

காலை 9 மணிக்கு மேல் அனுமதியில்லை – TNPSC: Click
Here

TNPSC குரூப் 2 தேர்வுஎந்தெந்த பாடத்தில் எத்தனை கேள்விகள்?: Click
Here

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -