தொலைந்து போன மொபைலை ஈசியாக கண்டுபிடிக்கலாம்!! இதை மட்டும் செய்யுங்கள்!!
உங்கள் மொபைல் திருடு போனாலும் காணாமல் போனாலும் சிம் மட்டும் பிளாக் செய்யாமல் மொபைலை பிளாக் செய்யலாம்.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
இந்த தகவலை ஜெனரல் கவர்ன்மெண்ட் அறிவித்துள்ளது. மேலும் அதற்கு வெப்சைட்யும் அப்ளிகேஷனையும் வெளியிட்டுள்ளது. இதனை பயன்படுத்தி காணாமல் போன மொபைலை பிளாக் செய்து கொள்ளலாம்.
நாம் இதற்கு முன் வாங்கிய சிம் தற்போது வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்று தெரிந்து கொள்ளலாம். மேலும் பயன்படுத்தாத சிம் 90 நாட்கள் ஆக்டிவாக இருக்கும்.
தாங்கள் வாங்கிய சிம் பயன்படவில்லை என்றால் அப்படியே விடாமல் டி ஆக்டிவேட் செய்துவிட வேண்டும். அப்படியே விட்டால் தங்களின் விவரங்கள் திருடு போக வாய்ப்புள்ளது.
நமது சிம் யார் பெயரில் உள்ளது என தெரிந்து கொள்ள https://www.sancharsaathi.gov.in/
என்ற வெப்சைட்டுக்கு சென்று no your mobile connection கிளிக் செய்து ஓடிபி பதிவு செய் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் மொபைலை பிளாக் செய்வது எப்படி என்பதை KYM IMEI டைபே பண்ணிய பிறகு 14422 என்ற எண்ணுக்கு மெசேஜ் செய்து பிளாக் செய்யலாம்.
மேலும்
https://sancharsaathi.gov.in/, https://www.ceir.gov.in/Home/index.jsp என்ற வெப்சைட்டுக்கு சென்று திருடு போன மொபைலை பிளாக் செய்து கொள்ளலாம்.
அந்த வெப்சைட்டிற்கு சென்று மொபைல் பற்றிய விவரங்களை தந்து இப்பொழுது மொபைல் காணாமல் போனது எந்த இடத்தில் தொலைந்தது என்றும் போலீசாரிடம் கம்ப்ளைன்ட் செய்த எஃப் ஐ ஆர் நம்பர் மற்றும் மொபைலின் ஓனர் யார் போன்ற தகவலை தெரிவித்து நம் மொபைலை பிளாக் செய்து கொள்ளலாம்.
நமது மொபைல் எண்ணின் ஐ எம் இ ஐ நம்பரை தெரிந்து கொள்ள *#06 என்ற எனக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
மேலும் மொபைலை கிடைத்த பின்னர் https://www.ceir.gov.in/Home/index.jsp, https://sancharsaathi.gov.in/ என்ற வெப்சைட்டை பயன்படுத்தி அன்பிளாக் செய்து கொள்ளலாம்.
இந்த வெப்சைட்டில் சரியான தகவல் கிடைக்கவில்லை என்றால் அந்த வெப்சைட்டில் பற்றி கம்ப்ளைன்ட் செய்து கொள்ளலாம்.
இது போன்ற தகவல்களை ஜெனரல் கவர்ன்மெண்ட் அறிவித்துள்ளது. இதனை மொபைலை பயன்படுத்தும் அனைவரும் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


