HomeNotesAll Exam Notes🔥 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் One Liner PDF | TNPSC Freedom Struggle...

🔥 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் One Liner PDF | TNPSC Freedom Struggle Smart Notes 📘

இந்த இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் One Liner PDF என்பது TNPSC மற்றும் பிற Group தேர்வுகளுக்காக Indian Freedom Struggle – Final Phase பகுதியை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட exam-focused study material ஆகும். இதில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கடைசி கட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அரசியல் மாற்றங்கள் மற்றும் மக்கள் இயக்கங்கள் தெளிவாக சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த PDF-ல் Quit India Movement (1942), INA & Subhash Chandra Bose, Cabinet Mission Plan, Interim Government, Mountbatten Plan, Partition of India, Independence & Aftermath போன்ற தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் தலைப்புகள் one-liner & short point format-ல் தொகுக்கப்பட்டுள்ளன. இதனால் direct textbook questions, one-mark / two-mark questions, மற்றும் TNPSC PYQ-based questions-க்கு எளிதாக தயாராக முடியும்.

TNPSC Group 4, Group 2, Group 2A, VAO, Junior Assistant, TET, SSC, RRB போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் aspirants-க்கு இது ஒரு high-scoring Freedom Struggle revision PDF ஆக இருக்கும். குறிப்பாக Final Phase of National Movement chapter-ல் score அதிகரிக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🚀 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டத்தை exam point of view-ல முழுமையாக master பண்ண நினைப்பவர்கள் இந்த PDF-ஐ தவற விடாதீங்க!

👉 PDF Download செய்து இன்றே உங்கள் TNPSC exam preparation-ஐ speed-up பண்ணுங்க!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!