HomeBlogTNPSC 1141 பணியிடங்களுக்கான இறுதி விடைக்குறிப்பு & மதிப்பெண் – வெளியீடு
- Advertisment -

TNPSC 1141 பணியிடங்களுக்கான இறுதி விடைக்குறிப்பு & மதிப்பெண் – வெளியீடு

 

Final Answer & Score for TNPSC 1141 Workplaces - Release

TNPSC 1141 பணியிடங்களுக்கான இறுதி விடைக்குறிப்பு & மதிப்பெண்வெளியீடு

தமிழக
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது
உதவி கால்நடை அறுவை
சிகிச்சை நிபுணர் (VAS) பணிக்கான
இறுதி தேர்வு விடைகுறிப்பு மற்றும் மதிப்பெண்களை தற்போது
வெளியிட்டு உள்ளது.

TNPSC தேர்வாணையம் மூலமாக உதவி கால்நடை
அறுவை சிகிச்சை நிபுணர்
(VAS)
பணிகளுக்கு என கடந்த
2020
ஆம் ஆண்டில் தேர்வு
நடைபெற்றது. அதில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கான நேர்காணல்
மற்றும் கவுன்சிலிங் ஆனது
இவ்வருட தொடக்கத்தில் நடைபெற்றது.

தற்போது
இப்பணியிட தேர்விற்கான இறுதி
தேர்வு விடைக்குறிப்பு ஆனது
வெளியாகியுள்ளது. அதனோடு
சேர்த்து மதிப்பெண்கள் பட்டியலும் வெளியாகியுள்ளது.

TNPSC
VAS Final Key:

Click
Here

TNPSC
VAS Marks 2021:

Click
Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -