HomeBlogஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சிக்கான கட்டணச் சலுகைத் தேர்வு

ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சிக்கான கட்டணச் சலுகைத் தேர்வு

 

ஐஏஎஸ், ஐபிஎஸ்
பயிற்சிக்கான கட்டணச்
சலுகைத் தேர்வு

கிங்மேக்கர்ஸ் ..எஸ்.
அகாதெமிசார்பில் யுபிஎஸ்சி,
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான இலவச கருத்தரங்கம் மற்றும்
கட்டணச் சலுகை தேர்வு
வரும் மார்ச் 20, 21 தேதிகளில்
கோவை மற்றும் சென்னையிலும், மார்ச் 27, 28 தேதிகளில் திருச்சி,
மதுரை கிளைகளிலும் நடைபெறுகிறது.

மேலும்,
சிறப்பு அழைப்பாளர்களாக ஐஏஎஸ்
அதிகாரி விவேக் ஹரிநாராயண், ஐஆர்எஸ் அதிகாரி சேகர்,
ஐஎப்எஸ் அதிகாரி பெனோசெபின் மற்றும் துணை ஆட்சி
யர் கே.மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு
இலவச கருத்தரங்கில் ஆலோசனைகள்
வழங்க உள்ளனர்.

இதை
தொடர்ந்து 100 சதவீதம் வரை
கட்டணச் சலுகை பெற
துழைவுத் தேர்வு நடைபெற
உள்ளது. இதில் பங்கேற்க
94442 27273
என்ற எண்ணுக்கு பெயர்,
கல்வித் தகுதி, தொடர்பு
எண் மற்றும் கிளை
ஆகியவற்றை குறுஞ்செய்தி மூலம்
மார்ச் 15-ம் தேதிக்குள் அனுப்பி முன்பதிவு செய்ய
வேண்டும்.

மேலும்
விவரங்களுக்கு 9444227273 என்ற
எண்ணையோ, அகா தெமியையோ
நேரிலோ அணுகலாம் என
அகாதெமியின் நிர்வாக இயக்குநர்
தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular