HomeBlogஉழவர் சந்தையில் விற்பனை வாய்ப்பு - விவசாயிகளுக்கு அழைப்பு

உழவர் சந்தையில் விற்பனை வாய்ப்பு – விவசாயிகளுக்கு அழைப்பு

Farmers Market Sales Opportunity - Calling Farmers

TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்

உழவர் சந்தையில் விற்பனை வாய்ப்புவிவசாயிகளுக்கு
அழைப்பு

சூலுார் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் கிருத்திகா பேசியதாவது:

விளைவிக்கும்
பொருட்களை,
இடைத்தரகர்கள்
இல்லாமல்,
விவசாயிகளே
நேரடியாக,
நுகர்வோருக்கு
விற்கலாம்.

இதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும். நுகர்வோருக்கும்
புதிய
காய்கறிகள்
கிடைக்கும்.
விற்பனைக்கான
கடை,
தராசு
இலவசமாக
வழங்கப்படுகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ளது. மொத்த சந்தை விலையை காட்டிலும் கூடுதல் விலை கிடைக்கும். விவசாயிகளுக்கு
அடையாள
அட்டை
வழங்கப்படுகிறது.
விருப்பம்
உள்ளோர்
உடனடியாக
விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular