HomeBlogWhatsapp வாயிலாக CORONA தடுப்பூசி மையங்களை கண்டுபிடிக்கும் வசதி

Whatsapp வாயிலாக CORONA தடுப்பூசி மையங்களை கண்டுபிடிக்கும் வசதி

Whatsapp வாயிலாக
CORONA தடுப்பூசி மையங்களை
கண்டுபிடிக்கும் வசதி

இந்தியாவில் தற்போது CORONA பரவலின்
இரண்டாவது அலை வேகமாக
பரவி வருகிறது. இதனை
அடுத்து இந்த நோய்
பரவலை கட்டுப்படுத்த தற்போது
தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்கள்
தடுப்பூசியினை உடனடியாக
போட்டு கொள்ள வேண்டும்
என்று மத்திய மற்றும்
மாநில அரசுகள் தொடர்ந்து
வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது
மக்களின் வசதிக்காக Whatsapp வாயிலாக அருகில் இருக்கும்
தடுப்பூசி மையங்களை கண்டுபிடிக்கும் வசதி தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வழிமுறைகள்:

  • முதலில் மொபைலில்
    9013151515
    என்ற எண்ணை சேமிக்க
    வேண்டும்.
  • பிறகு, வாட்ஸ்ஆப்பில், சேமித்து வைத்துள்ள அந்த
    எண்ணிற்குநமஸ்தேஎன்று
    ஆங்கிலத்தில் மெசேஜ்
    அனுப்ப வேண்டும்.
  • அப்படி அனுப்பியதும், pin code குறித்து கேள்வி
    கேட்கப்படும்.
  • அதற்கு பின்,
    அந்த சுற்றுவட்டார தடுப்பூசி
    மையங்கள் குறித்த விவரம்
    அனுப்பப்படும்.

இதன்
மூலமாக எளிமையாகவே தடுப்பூசி
மையங்கள் குறித்த விவரம்
குறித்து தெரிந்து கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular