HomeBlogமக்கள் நலப் பணியாளர் பணியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

மக்கள் நலப் பணியாளர் பணியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

TAMIL MIXER EDUCATION.ன் ரேஷன்
Card
செய்திகள்

மக்கள் நலப் பணியாளர் பணியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கை:

ஊரக வளர்ச்சித் துறையில் 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள்
மற்றும்
இறந்த
அவர்களின்
வாரிசுதாரர்கள்,
மகாத்மா
காந்தி
தேசிய
ஊரக
வேலை
உறுதித்
திட்டத்தின்
கீழ்
வேலை
உறுதித்
திட்டப்
பணி
ஒருங்கிணைப்பாளர்களாக
பணிபுரிய,
கடந்த
13.6.2022
முதல்
18.6.2022
வரை
விருப்ப
விண்ணப்பங்கள்
பெறப்பட்டு
பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி
விருப்ப
விண்ணப்பங்கள்
அளித்து
பணியில்
சேராத
முன்னாள்
மக்கள்
நலப்
பணியாளர்கள்
மற்றும்
அவர்களது
வாரிசுதார்களுக்கு
வரும்
12
ம்
தேதி
வரை
கால
நீட்டிப்பு
வழங்கப்படுகிறது.

எனவே, பணியிழந்து இதுவரை விண்ணப்பம் சமர்ப்பிக்காத
தகுதியானவர்கள்
மற்றும்
அவர்களது
வாரிசுதாரர்கள்
சம்பந்தப்பட்ட
பிடிஓவை
(
கிராம
ஊராட்சி
)
தொடர்பு
கொண்டு
பணியில்
சேரலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular