HomeBlogகல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால நீட்டிப்பு - நாகை

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால நீட்டிப்பு – நாகை

Extension of time to apply for scholarship - Nagai

TAMIL MIXER
EDUCATION.
ன்
உதவித்தொகை
செய்திகள்

கல்வி உதவித்தொகைக்கு
விண்ணப்பிப்பதற்கான
கால
நீட்டிப்புநாகை

சிறுபான்மையின
மாணவ,
மாணவியா்
மத்திய
அரசின்
கல்வி
உதவித்தொகைக்கு
விண்ணப்பிப்பதற்கான
காலம்
அக்.
15
ம்
தேதி
வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது
என்று
நாகை
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

நாகை மாவட்டத்தில்
உள்ள
அரசு,
அரசு
உதவி
பெறும்
மற்றும்
அங்கீகரிக்கப்பட்ட
தனியார்
கல்வி
நிலையங்களில்
ஒன்று
முதல்
10-
ஆம்
வகுப்பு
வரையிலான
நிலைகளில்
பயிலும்
இஸ்லாமிய,
கிறிஸ்துவ,
சீக்கிய,
பௌத்த,
பார்சி
மற்றும்
ஜெயின்
மதங்களைச்
சோ்ந்த
மாணவ,
மாணவியா்களுக்கு
மத்திய
அரசின்
கல்வி
உதவித்
தொகை
வழங்கப்படுகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இந்த உதவித்தொகைக்கு
https://scholarships.gov.in/
 என்ற
இணையதளத்தில்
விண்ணப்பிப்பதற்கான
காலம்
அக்டோபா்
15
ம்
தேதி
வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிளஸ் ஒன் முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரையிலான நிலைகளில் பயிலுவோர், தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான
கல்வி
உதவித்
தொகைக்கு
அக்டோபா்
31
ம்
தேதி
வரை
மேற்கண்ட
இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!