சிறுபான்மையினா் கல்வி
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம்
நீட்டிப்பு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு
உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி
நிலையங்களில் ஒன்றாம்
வகுப்பு முதல் பி.எச்.டி.
வரை மற்றும் (தொழிற்கல்வி, தொழில் நுட்ப கல்வி
, மருத்துவம்) பயிலும் இஸ்லாமிய,
கிறிஸ்தவ, சீக்கிய, புத்த,
பார்சி மற்றும் ஜெயின்
மதங்களைச் சார்ந்த மாணவ
, மாணவிகள் சிறுபான்மையின கல்வி
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிப்படிப்பு, மேற்படிப்பு மற்றும் தகுதி
மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை
திட்டத்தின் கீழ் (புதியது
மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம்
மூலம் இணையதள முகவரியில் டிசம்பா் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


