TAMIL MIXER EDUCATION.ன்
கோவை
செய்திகள்
கூட்டுறவு மேலாண்மை
பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு – கோவை
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
கோவை
ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை
பட்டயப் பயிற்சியில் (முழு
நேரம்) சேர விண்ணப்பங்கள் விநியோகம் செய்வதற்கான காலக்கெடு
கடந்த ஜூலை 28ம்
தேதியில் இருந்து ஆகஸ்ட்
22ம் தேதி வரையில்
நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை
ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை
பயிற்சி நிலையத்தில் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்தி
விண்ணப்பங்களைப் பெற்றுக்
கொள்ளலாம்.
பூா்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும்
ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் முதல்வா், ராமலிங்கம் கூட்டுறவு
மேலாண்மை பட்டயப் பயிற்சி
நிலையம், சாய்பாபா காலனி,
கோவை என்ற அலுவலக
முகவரிக்கு கூரியா் அல்லது
பதிவுத்தபால் மூலமாக
அனுப்பி
வைக்க வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here