Tuesday, August 12, 2025
HomeBlog4,681 தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு

4,681 தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு

TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்

4,681 தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள்
பணி
நீட்டிப்பு

தற்காலிக
பேராசிரியர்களுக்கு மேலும்
3
ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி உயர்கல்வித்துறை அரசாணை
வெளியீடு.

தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல்
கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்றி வரும்
4,681
பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடர்
நீட்டிப்பு செய்யப்படுகிறது என
உயர்கல்வித்துறை அரசாணை
வெளியிட்டுள்ளது.

கல்வியியல், அரசு கலை, அறிவியல்
கல்லூரிகளில் உள்ள
4,681
தற்காலிக பேராசிரியர்களுக்கு பணி
நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஊதியம்
மற்றும் பிற படிகள்
வழங்க ஏதுவாக அடுத்த
3
ஆண்டுகளுக்கு பணி
நீட்டிப்பு செய்து உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular