TAMIL MIXER
EDUCATION.ன்
மருத்துவ செய்திகள்
மருத்துவர் காலிப் பணியிடங்களை நிரப்பும் தேர்வு – இதில் தேர்ச்சி கட்டாயம்
1021
மருத்துவர்கள்
காலிப்
பணியிடங்களை
நிரப்புவதற்கான
தேர்வு
முறையில்,
தேர்வர்கள்
தமிழ்
தகுதித்
தேர்வில்
கட்டாயம்
தேர்ச்சி
பெற
வேண்டும்
என்று
மருத்துவப்
பணியாளர்கள்
தேர்வாணையம்
தெரிவித்துள்ளது.
அரசுத்
துறைகளில்
உள்ள
பணியிடங்கள்
அனைத்திலும்
தமிழக
இளைஞர்கள்
பெருமளவில்
நியமனம்
பெற
ஏதுவாக,
மாநிலத்தின்
தெரிவு
முகமைகளால்
நடத்தப்படும்
அனைத்துப்
போட்டித்
தேர்வுகளிலும்
தமிழ்மொழி
தகுதித்தாள்
கட்டாயமாக்கப்பட்டு
ஆணைகள்
வெளியிடப்பட்டன.
அந்த அரசாணைக்கு ஏற்ப, தமிழ்நாடு அரசுப்
பணியாளர்
தேர்வாணையம்,
போட்டித்
தேர்வுகளில்
தமிழ்
மொழித்
தாளினை
கட்டாயத்
தாளாக
இணைத்து,
அதற்கேற்ப
அறிவிக்கைகளை
வெளியிட்டு,
தகுதியானோரைத்
தேர்வு
செய்யும்
நடவடிக்கையினை
மேற்கொண்டு
வருகிறது.
தமிழ்நாடு அரசுப்
பணியாளர்
தேர்வாணையத்தால்,
நடத்தப்படும்
குரூப்
I, II, II-A ஆகிய
இரண்டு
நிலைகளைக்
கொண்ட
தேர்வுகளில்,
முதன்மை
எழுத்துத்
தேர்வில்
கட்டாய
தமிழ்
மொழித்
தாளானது,
தகுதி
தேர்வாக
நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப்
பணியாளர்
தேர்வாணையத்தால்,
நடத்தப்படும்
III, IV, VII-B, VIII போன்ற
ஒரே
நிலை
கொண்ட
தேர்வுகளில்
தமிழ்
மொழித்
தாளானது,
தகுதி
மற்றும்
மதிப்பீட்டுத்
தேர்வாக
நடத்தப்படுகிறது
குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 1,021 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணியிடங்களுக்குத்
தகுதியானவர்கள்
இன்று
முதல்
விண்ணப்பிக்கலாம்
என்று
மருத்துவப்
பணியாளர்கள்
தேர்வாணையம்
தெரிவித்துள்ளது.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள்
இன்று
முதல்
வரும்
25ம்
தேதி
வரை
இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.
தற்காலிக
அடிப்படையிலேயே
மருத்துவர்கள்
தேர்வு
செய்யப்பட
உள்ளனர்.
இவர்களுக்கு
மாத
ஊதியமாக
ரூ.56,100
முதல்
ரூ.1,77,500
வரை
வழங்கப்பட
உள்ளது
என்றும்
மருத்துவப்
பணியாளர்கள்
தேர்வாணையம்
தெரிவித்துள்ளது.
அதேபோல 2020ம் ஆண்டு மே 22ம் தேதி வெளியான அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டதால்,
அப்போது
விண்ணப்பித்தவர்கள்
மீண்டும்
இந்தத்
தேர்வுக்கு
விண்ணப்பிக்க
வேண்டும்.
நவம்பர் மாதத்தில் இவர்களுக்கான
கணினிவழி
/ எழுத்துத்
தேர்வு
நடைபெறும்.
அதற்கு
முன்னதாக,
தேர்வர்கள்
தமிழ்
தகுதித்
தேர்வில்
கட்டாயம்
தேர்ச்சி
பெற
வேண்டும்
என்று
மருத்துவப்
பணியாளர்கள்
தேர்வாணையம்
தெரிவித்துள்ளது.
தேர்வு முறை:
தமிழ்
மொழி
தகுதித்
தேர்வில்
கட்டாயம்
தேர்ச்சி
பெற
வேண்டும்.
இந்தத்
தேர்வு
1 மணி
நேரத்துக்கு
50 மதிப்பெண்களுக்கு
நடைபெறும்.
இதில்
அனைத்துப்
பிரினரும்
40 சதவீத
மதிப்பெண்களைப்
பெற
வேண்டியது
கட்டாயம்.
அப்போதுதான்
மருத்துவத்
தேர்வுக்கான
தாள்
திருத்தப்படும்.
கணினி வழித் தேர்வு / எழுத்துத் தேர்வு 2 மணி நேரங்களுக்கு
நடைபெறும்.
மொத்தம்
100 மதிப்பெண்களுக்கு
நடைபெறும்
தேர்வில்
35 சதவீத
மதிப்பெண்களைப்
பெற
வேண்டும்.
எஸ்சி/
எஸ்சி
அருந்ததியர்
/ எஸ்டி
பிரிவினர்
30% மதிப்பெண்களைப்
பெற்றால்
போதும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வர்கள் https://mrb.tn.gov.in என்ற இணையதளத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
முகப்புப் பக்கத்தில் Online
Registration என்ற
தெரிவை
க்ளிக்
செய்யவும்.
Assistant Surgeon
(General) என்ற
பதவியை
க்ளிக்
செய்து,
விண்ணப்பிக்கலாம்.
மொபைல் எண் மற்றும் இ–மெயில் முகவரி கட்டாயமாகும்.
அனைத்துத்
தகவல்களும்
மருத்துவப்
பணியாளர்
தேர்வாணையத்தில்
இருந்து
குறுஞ்செய்தி
மற்றும்
இ–மெயில் வாயிலாக மட்டுமே பகிரப்படும்.
வண்ணப் புகைப்படம் மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்து ஆகியவற்றையும்
தேர்வர்கள்
பதிவேற்ற
வேண்டியது
அவசியம்.
இல்லையெனில்
விண்ணப்பம்
முழுமை
பெற்றதாகக்
கருதப்படாது.