HomeBlog14ம் தேதி முதல் 10ம் வகுப்பு அசல் சான்றிதழ்

14ம் தேதி முதல் 10ம் வகுப்பு அசல் சான்றிதழ்

14th to 10th Class Original Certificate

TAMIL MIXER
EDUCATION.
ன்
கல்வி செய்திகள்

14ம் தேதி முதல் 10ம் வகுப்பு அசல் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு,
வரும்
14
ம்
தேதி
அசல்
மதிப்பெண்
சான்றிதழ்கள்
வழங்கப்படும்
என,
அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி
பாடத்
திட்டத்தில்,
10
ம்
வகுப்பு
பொது
தேர்வு
எழுதிய
மாணவ
மாணவியருக்கு,
தற்காலிக
மதிப்பெண்
சான்றிதழ்
மட்டும்
ஏற்கனவே
வழங்கப்பட்டது.

இந்நிலையில், துணை தேர்வு முடிவு மற்றும் மறுகூட்டல் முடிவு வெளியான நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மாணவமாணவியர் தாங்கள் படித்த பள்ளிகளில், வரும் 14ம் தேதி காலை 10.00 மணி முதல், தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை
பெற்றுக்
கொள்ளலாம்.

தனி தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் சான்றிதழ்கள்
பெறலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular