HomeBlogகிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது
- Advertisment -

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது

Exam date for village assistant posts has been changed

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான
தேர்வு
தேதி
மாற்றப்பட்டுள்ளது

சமீபத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்ட வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான
விண்ணப்பங்கள்
வரவேற்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான
தேர்வு
தேதி
மாற்றப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
பணியிடங்களுக்கு
விண்ணப்பங்கள்
நவம்பர்
7
ம்
தேதி
வரை
ஆன்லைன்
மூலமாக
பெறப்பட்டன.

பணியிடங்களுக்கான
படித்தல்
மற்றும்
எழுதுதல்
தகுதி
தேர்வு
வருகின்ற
நவம்பர்
30
ம்
தேதி
நடைபெற
இருந்த
நிலையில்
நிர்வாக
காரணங்களால்
டிசம்பர்
மாதம்
நான்காம்
தேதி
தேர்வு
மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக
டிஎன்பிஎஸ்சி
அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -