HomeBlogஇந்த வாரம் TN TET தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது? Download செய்வது...

இந்த வாரம் TN TET தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது? Download செய்வது எப்படி?

TAMIL MIXER EDUCATION.ன்
TN TET செய்திகள்

இந்த வாரம் TN TET தேர்வர்களுக்கான
தேர்வு
நுழைவுச்சீட்டு?
Download
செய்வது
எப்படி?

இந்த ஆண்டிற்கான TET தேர்வு பல முறை ஒத்திவைக்கப்பட்டு
அக்டோபர்
14
முதல்
20, 2022
வரை
தமிழகம்
முழுவதும்
நடைபெற
உள்ளது.

முதலில் ஆகஸ்ட் 25ம் தேதி இந்த தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்
பின்னர்
ஆசிரியர்
தகுதி
தாள்
I
தேர்வானது
10.09.2022
முதல்
15.09.2022
வரை
நடத்தப்படவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த இரண்டு தேதிகளும் சில நிர்வாக காரணங்களால் நடைபெறமால் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும்
இந்த
தேர்வுக்கான
அட்டவணை
மற்றும்
நுழைவுச்சீட்டு
அக்டோபர்
முதல்
வாரத்தில்
வெளியாகும்
என
முன்னதாக
தெரிவிக்கப்பட்டது.

அதன் படி, இந்த வாரம் நுழைவுச்சீட்டு
வெளியாக
அதிக
வாய்ப்புகள்
உள்ளது.

நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

அதிகாரப்பூர்வ
இணையதளமான
http://trb.tn.nic.in/
பார்வையிடவும்.

முகப்புப் பக்கத்தில், TNTET தாள் 1 அனுமதி அட்டை இணைப்பைக் கிளிக் செய்யவும்.

உங்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.

அனுமதி அட்டையை சரிபார்த்து பதிவிறக்கவும்.

எதிர்கால குறிப்புக்கு
ஒரு
பிரிண்ட்
அவுட்
எடுக்கவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular