HomeBlogமாணவர்களுக்கான கட்டுரை, குறும்பட போட்டிகள்

மாணவர்களுக்கான கட்டுரை, குறும்பட போட்டிகள்

TAMIL
MIXER EDUCATION.
ன்
போட்டி செய்திகள்

மாணவர்களுக்கான
கட்டுரை,
குறும்பட
போட்டிகள்

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான
கட்டுரை,
குறும்படப்
போட்டிகளை,
ஆரோவில்
அறக்கட்டளை
சிறப்பு
பணி
அலுவலரான
தமிழக
கவர்னர்
ரவி
அறிவித்துள்ளார்
.
பள்ளி
மாணவர்கள்,
ஸ்ரீஅரவிந்தரும்
ஆரோவில்லும்;
இந்தியாவின்
மேன்மைக்கு
புத்தொளியூட்டுதல்
என்ற
தலைப்பிலும்;
கல்லுாரி
மாணவர்கள்,
ஸ்ரீஅரவிந்தரும் ஆரோவில்லும்; மனித குலத்திற்கான இந்தியாவின் கொடை என்ற தலைப்பிலும், கட்டுரை, குறும்பட போட்டியில் பங்கேற்கலாம்.

கட்டுரைகள், ஒரு பக்கத்திற்கு
20
வரிகள்
வீதம்
10
பக்கங்களுக்கு
மிகாமல்,
பி.டி.எப்., கோப்பு வடிவில் சமர்பிக்கப்பட
வேண்டும்.
குறும்படங்கள்
5
முதல்
7
நிமிடங்கள்
வரை
இருக்கலாம்.
கட்டுரைகள்
மற்றும்
குறும்படங்கள்,
செப்.
16
ம்
தேதி
மாலை
6.00
மணிக்குள்
சமர்ப்பிக்க
வேண்டும்.பள்ளி மாணவர்கள் தமிழ் கட்டுரைகளை essay.schools.tamil@auroville.org.in;
ஆங்கில
கட்டுரைகளை
essay.schools.english@auroville.org.in
என்ற

மெயில்
முகவரிக்கு
அனுப்ப
வேண்டும்.

கல்லுாரி மாணவர்கள் அதேமெயில்முகவரியில், school என்பதற்கு பதிலாக college என்ற வார்த்தையை பதிவிட்டு மெயில் அனுப்பவும்.குறும்படங்ளை
https://www.aurobindo150shortfilm.com
என்ற
தளத்தில்
பதிவேற்ற
வேண்டும்.
பரிசுத்
தொகை,
25
ஆயிரம்
ரூபாய்
முதல்
ஒரு
லட்சம்
ரூபாய்
வரை
வழங்கப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular