HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🔥 ஈரோடு & நாகை மாவட்டங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 10ம் தேதி நடைபெறுகிறது!...

🔥 ஈரோடு & நாகை மாவட்டங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 10ம் தேதி நடைபெறுகிறது! அனைத்து தகுதிகளும் விண்ணப்பிக்கலாம்

⭐ Add on Google News 💬 Join WhatsApp Channel

🎯 ஈரோடு மற்றும் நாகை மாவட்டங்களில் அக்டோபர் 10ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்கள் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்டோபர் 10, 2025 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
இந்த முகாமில் பல்வேறு துறைகளில் பணியாற்ற தனியார் நிறுவனங்கள் நேரடியாக வேட்பாளர்களை தேர்வு செய்யவுள்ளன.


📍 ஈரோடு மாவட்டம்:

முகாம் நடைபெறும் இடம்:
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம்

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🕘 நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

📢 தகுதி:
எழுதப் படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

📞 தொடர்பு எண்: 86754-12356

தனியார் நிறுவனங்கள் பல்வேறு பிரிவுகளில் ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன. அதனால், தகுதியுள்ள அனைவரும் நேரடியாக கலந்துகொள்ளலாம்.


📍 நாகை மாவட்டம்:

முகாம் நடைபெறும் இடம்:
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம்

🕘 நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் வரை

📢 நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் அவர்கள் வெளியிட்ட தகவலின்படி, இந்த முகாமில் நாகை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
மொத்தம் 500-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.


🎓 தகுதிகள்:

  • 5ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை
  • டிப்ளமோ / ஐடிஐ / பி.இ / பட்டதாரிகள்
  • வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை

💼 முகாமில் வழங்கப்படும் வாய்ப்புகள்:

  • திறன் மேம்பாட்டு பயிற்சி (Skill Training)
  • சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் வழிகாட்டுதல்
  • அயல் நாட்டில் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள்
  • காவலர் தேர்வு வழிகாட்டுதல்

📑 அணிய வேண்டிய ஆவணங்கள்:

  • சுயவிவர அறிக்கை (Resume)
  • கல்விச்சான்றுகள் நகல்
  • ஆதார் அட்டை
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • அனுபவச் சான்றிதழ் (இருப்பின்)

📞 மேலும் தகவலுக்கு:
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் – 04365-252701


🔔 முக்கிய குறிப்பு:

ஈரோடு மற்றும் நாகை மாவட்ட இளைஞர்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பு வாய்ப்பு! எந்த கட்டணமும் தேவையில்லை. அனைத்து தகுதியுடையரும் நேரடியாக கலந்துகொள்ளலாம்.


🌐 அதிகாரப்பூர்வ இணையதளங்கள்:


🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

Online Printing - 50 paise per page

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular