TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்களுக்கு
வேலைவாய்ப்பு
பயிற்சி
நாகை மாவட்ட ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியின
இளைஞா்களுக்கு
வேலை
வாய்ப்புக்கான
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது
என
ஆட்சியா்
அ.அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தாட்கோ மூலமாக நாகை மாவட்ட ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியின
இனத்தை
சார்ந்த
இளைஞா்களுக்கு
பல்வேறு
திறன்
அடிப்படையிலான
பயிற்சிகள்
வழங்கப்பட்டு
வருகின்றன.
தற்போது, சென்னை, திருவள்ளுவா்,
காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு,
விழுப்புரம்,
திருச்சி,
ராமநாதபுரம்,
தூத்துக்குடி,
மதுரை
ஆகிய
மாவட்டங்களில்,
உதவி
குழாய்
பழுது
நீக்குபவா்,
இலரக
மோட்டார்
வாகன
ஓட்டுநா்
மற்றும்
நான்கு
சக்கர
வாகன
சேவை
உதவியாளா்,
மருத்துவமனை
வார்டுபாய்
(ஆண்
மற்றும்
பெண்),
உதவி
சமையலா்,
வாடிக்கையாளா்
பராமரிப்பு
நிர்வாகி
(அழைப்பு
மையம்),
ஆயுதமற்ற
பாதுகாவலா்,
வீட்டுக்காப்பாளா்
(பொது)
ஆகிய
பணிகளுக்கான
பயிற்சி
அளிக்கப்பட்டு,
வேலை
வாய்ப்பும்
வழங்கப்பட
உள்ளது.
18
முதல்
35 வயது
வரை
உள்ளவா்கள்
விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கான
கால
அளவு
10 முதல்
14 நாள்கள்.
பயிற்சி பெற்றவா்களுக்கு
தனியார்
மருத்துவமனைகள்,
உணவகங்கள்,
வணிக
வளாகங்கள்,
கல்லூரிகள்
மற்றும்
போக்குவரத்து
நிறுவனங்களில்
வேலைவாய்ப்பு
அளிக்க
நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியின
இனத்தை
சார்ந்த
இளைஞா்கள் http://www.tahdco.com/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். பயிற்சிக்கான
மொத்த
செலவும்
(விடுதி
செலவு
உட்பட)
தாட்கோ
வழங்கும்.
மேலும்
விவரங்களுக்கு
மாவட்ட
மேலாளா்
அலுவலகம்.
மாவட்ட
ஆட்சியா்
அலுவலக
பின்புறம்,
தாட்கோ
நாகப்பட்டினம்
என்ற
முகவரியிலும்,
04365-250305
என்ற
தொலைபேசி
எண்ணிலும்
தொடா்பு
கொள்ளலாம்.