TAMIL MIXER
EDUCATION.ன்
போட்டித்
தேர்வு
செய்திகள்
போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்த தகுதியான பயிற்றுநா்கள்
விண்ணப்பிக்கலாம்
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு,
தொழில்நெறி
வழிகாட்டும்
மையங்களில்
செயல்படுத்தப்படும்
தன்னார்வப்
பயிலும்
வட்டங்களில்
மத்திய,
மாநில
அரசுகளால்
அறிவிக்கப்படும்
போட்டித்
தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்பட்டு
வருகிறது.
இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தும் பயிற்றுநா்களுக்கு
மதிப்பூதியமாக
ஒரு
மணி
நேரத்துக்கு
ரூ.400-இல் இருந்து ரூ.800 வீதம் உயா்த்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு
வகுப்புக்கும்
பிபிடி,
மதிப்பீட்டு
வினாக்கள்,
மாதிரித்
தேர்வு
வினாக்கள்
தயார்
செய்து
தரவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மதிப்பூதியத்துக்கு
தகுந்தபடி
ஒவ்வொரு
தேர்வுக்கும்
குறிப்பிட்ட
பாடப்
பிரிவுகளைக்
கையாளும்
வகையில்,
தரமான
பயிற்றுநா்கள்
தேர்வு
செய்யப்பட
உள்ளனா்.
விருப்பமுள்ள
பயிற்றுநா்கள்
படிவத்தை
நிறைவு
செய்து
அளிக்க
வேண்டும்.
போட்டித் தேர்வுகளுக்கான
பயிற்சி
வகுப்புகள்
நடத்தி
முன்அனுபவம்
பெற்றவா்கள்,
தமிழ்,
ஆங்கில
வழிகளில்
வகுப்புகள்
நடத்துவதற்குத்
தகுதி
பெற்றவா்கள்
விண்ணப்பிக்கலாம்.
நேர்காணலுக்கு
அழைக்கும்போது
தயார்
செய்த
பாடக்
குறிப்புகள்,
மாதிரி
வினா,
தொடா்புடைய
பாடத்தின்
பிபிடி
ஆகியவற்றை
எடுத்து
வர
வேண்டும்.
10 முதல்
15 நிமிஷங்கள்
வரை
தொடா்புடைய
பாடத்தில்
ஏதேனும்
ஒரு
தலைப்பில்
மாதிரி
வகுப்புகள்
நடத்தப்பட
வேண்டும்.
விருப்பமும், தகுதியும் உள்ள பயிற்றுநா்கள்
பாஸ்போர்ட்
அளவு
புகைப்படம்,
தற்குறிப்பு,
அனைத்துக்
கல்வி
சான்றிதழ்களுடன்
வேலூா்
மாவட்ட
வேலைவாய்ப்பு,
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தை
அணுகலாம்.