HomeBlogதமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது




தமிழகத்தில் மின் இழப்பை ஈடு செய்வதற்காக கடந்த ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பின் படி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழகத்தில் மின்வாரியம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருவதால் மின்கட்டணத்தை
அடுத்த
மாதம்
முதல்
உயர்த்தவுள்ளதாக
தகவல்
வெளியானது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மேலும், 4.70 சதவீதம் வரைக்கும் மின்கட்டணம் உயர வாய்ப்புள்ளதாகவும்
தகவல்
வெளியான
நிலையில்
மின்கட்டணத்தை
உயர்த்த
கூடாது
எனவும்,
மின்கட்டணத்தை
உயர்த்தும்
முடிவை
அரசு
உடனடியாக
கைவிட
வேண்டும்
எனவும்
பொதுமக்கள்
கோரிக்கை
வைத்திருந்தனர்.




இந்நிலையில், தமிழகத்தில் பொதுமக்களின்
கோரிக்கையை
ஏற்று
தமிழ்நாடு
ஒழுங்குமுறை
ஆணையத்தின்
அறிவிப்பின்படி
மின்கட்டணம்
உயர்த்தப்படாது
எனவும்,
மின்கட்டணத்தில்
எந்தவித
மாற்றமும்
இல்லை
எனவும்
மின்சார
வாரியம்
தற்போது
அதிகாரப்பூர்வமான
அறிவிப்பு
ஒன்றை
வெளியிட்டுள்ளது.




மேலும், ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் விலைக்குறியீடு
உயர்வின்
அடிப்படையில்
2026
மற்றும்
2027
ம்
ஆண்டு
வரை
ஒவ்வொரு
ஆண்டும்
ஜூலை
மாதத்தில்
மின்சாரக்
கட்டணத்தை
உயர்த்துவதற்கு
ஒழுங்குமுறை
ஆணையம்
அனுமதி
அளித்திருந்த
நிலையில்
தற்போது
அந்த
தீர்ப்பும்
கைவிடப்பட்டிருக்கிறது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!