வரும் ஜூன்
10 முதல் 17ம் தேதி
வரை விடைத்தாள் திருத்தும் பணி
11-ம்
வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன்
10 முதல் 17ம் தேதி
வரை நடைபெறும் என
பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 10, 11, 12ம்
வகுப்புகளுக்கு அரசு
பொதுத்தேர்வுகள் நடைபெற்று
வருகிறது. 1ம் வகுப்பு
முதல் 9ம் வகுப்பு
வரை மாணவர்களுக்கு முழு
ஆண்டு தேர்வு 13யுடன் முடிவடைந்தது 14.05.2022 முதல் கோடை
விடுமுறை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
தேர்வு
சார்ந்த விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து
ஒன்பதாம் வகுப்பு வரை
பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கோடை
விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 11ம்
வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன்
10 முதல் 17ம் தேதி
வரை நடைபெறும் என
பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மீண்டும் பள்ளி திறக்க அரசுக்கு கோரிக்கை:
தமிழக
அரசு ஜூன் 13ம்
தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தது. 10, 11, 12ம்
வகுப்புகளுக்கான தேர்வு
பணிகள் நிறைவடையாத நிலையிலும், மே 31ம் தேதி
தேர்வுகள் முடிந்தாலும், ஜூன்
மாதம் 10 முதல் 12ம்
தேதி வரையிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறலாம் என்பதால் பள்ளி திறப்பதை
சற்று தாமதப்படுத்தி ஜூன்
மாதம் 20 அல்லது 27ம்
தேதி இருக்கலாம் என்ற
கருத்து நிலவுகிறது.
ஏற்கெனவே
ஜூன் மாதம் 13ம்
தேதி முதல் விடுப்பு
அளிக்கப்பட்டு 9ம்
வகுப்பு வரை உள்ள
மாணவர்கள் வீடுகளில் உள்ளனர்.
தொடக்கநிலை ஆசிரியர்களும் 20ம்
தேதி முதல் விடுப்பில் சென்று விட்டனர்.
அரசு
இதனை மனதில் வைத்து
1-9 வகுப்புகளை ஜூன் 13ம்
தேதி முதல் அதாவது
ஜூன் மாதம் திறந்து
மாணவர்களுக்கு எழுத்து
அறிவிப்பது மிகவும் சிறப்பாக
இருக்கும். உயர் வகுப்புகளை அரசு அறிவித்துள்ளபடி ஜூன்
20 அல்லது 27ம் தேதி
திறக்கலாம் எனவும், அரசு
இதனை செயல்படுத்த வேண்டும்
என்பதே பெரும்பாலான கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


