HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🚀 ECIL Recruitment 2025 (Walk-in Interview) – 23 Project Engineer, Technical Officer,...

🚀 ECIL Recruitment 2025 (Walk-in Interview) – 23 Project Engineer, Technical Officer, Assistant Project Engineer Jobs! Chennai, Delhi, Mumbai சேர வாய்ப்பு 🔥

🌟 மத்திய அரசு ECIL நிறுவனத்தில் நேர்காணல் மூலம் வேலை! Chennai / Delhi / Mumbai / Kolkata – 23 காலியிடங்கள் 🔥

மத்திய அரசின் Electronics Corporation of India Limited (ECIL) நிறுவனம் 2025க்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் எந்த எழுதுத் தேர்வும் இல்லைநேர்காணல் (Walk-in Interview) மட்டுமே!

மொத்தம் 23 காலியிடங்கள், Chennai உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் பணியிடங்கள் உள்ளன.
மத்திய அரசின் பொதுத்துறை (PSU) வேலைக்கு எதிர்பார்த்து உறுதியாக தேடி வரும் இளைஞர்களுக்கு இது ஒரு செம்மான வாய்ப்பு.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📌 காலிப்பணியிடங்கள் (Vacancy Details – 23 Posts)

பதவிகாலியிடங்கள்
Project Engineer15
Technical Officer5
Assistant Project Engineer3
மொத்தம்23

📍 பணியிடம்: Chennai, Delhi, Mumbai, Kolkata


🎓 தகுதி விவரங்கள் (Eligibility Criteria)

👉 Project Engineer

  • B.E / B.Tech in
    • Computer Science
    • IT
    • EEE
    • ECE
    • Instrumentation
    • Telecommunications
    • Mechanical
  • Age Limit: 33 years

👉 Technical Officer / Assistant Project Engineer

  • B.E / B.Tech in
    • Electrical
    • Electronics
    • Computer Science
    • IT
    • Related disciplines
  • Age Limit: 30 years

🧪 தேர்வு முறை (Selection Process)

100% Walk-in Interview-based selection:

ParameterWeightage
கல்வித்தகுதி20%
அனுபவம்30%
நேர்காணல்50%

No written exam. Certificates verification + direct interview.


💰 சம்பள விவரம் (Salary Details)

Project Engineer

  • 1st Year – ₹40,000
  • 2nd Year – ₹45,000
  • 3rd Year – ₹50,000
  • 4th Year – ₹55,000

Technical Officer

  • 1st Year – ₹25,000
  • 2nd Year – ₹28,000
  • 3rd Year – ₹31,000

Assistant Project Engineer

  • ₹25,506 per month

💼 வேலை ஒப்பந்தம்: ஆரம்பத்தில் 1 ஆண்டு, தேவையின்படி 4 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும்.


🗓️ நேர்காணல் விவரங்கள் (Interview Schedule)

📍 Chennai Walk-in Interview

  • Date: 16 December 2025
  • Time: காலை 9 மணி
  • Venue: ECIL Regional Office, Kindi, Chennai

📍 Other Locations

  • Delhi
  • Mumbai
  • Kolkata

அந்தந்த மண்டல அலுவலகங்களில் நேர்காணல் நடைபெறும்.


📝 விண்ணப்பிக்கும் முறை (How to Apply?)

விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு முன்:

✔️ https://www.ecil.co.in/ சென்று Application Form download செய்ய வேண்டும்
✔️ Form முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்
✔️ Resume + Original Certificates (Degree, Experience, ID Proof, Caste, Age Proof) கொண்டு வர வேண்டும்

📄 Notification Download Link →


📅 முக்கிய தேதிகள் (Important Dates)

விவரம்தேதி
அறிவிப்பு வெளியீடு05.12.2025
நேர்காணல் தேதி16.12.2025 – Morning 9 AM

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular