HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்📢 ECHS Hyderabad Recruitment 2026 🏥 | 65 Posts | 8th Pass...

📢 ECHS Hyderabad Recruitment 2026 🏥 | 65 Posts | 8th Pass to MBBS வரை வேலைவாய்ப்பு!

🔥 ₹1.3 லட்சம் வரை சம்பளம்! ECHS Hyderabad Recruitment 2026 – பல்வேறு வேலைவாய்ப்புகள்!

Ex-Servicemen Contributory Health Scheme (ECHS), Secunderabad-ல் 2026ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 65 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் 8ம் வகுப்பு முதல் MBBS வரை படித்தவர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு 🔥


📊 📌 Quick Info – முக்கிய தகவல்கள்

  • நிறுவனம்: ECHS Hyderabad
  • பதவிகள்: Medical Officer, Driver, DEO, Pharmacist & பல்வேறு பணிகள்
  • மொத்த காலியிடங்கள்: 65
  • சம்பளம்: ₹21,800 – ₹1,30,000 / மாதம்
  • பணியிடம்: Hyderabad, Telangana
  • விண்ணப்ப முறை: Offline (Post)
  • Apply Start Date: 18.03.2026
  • Last Date: 📅 29.03.2026

📌 📋 காலியிட விவரம் (Vacancy Details)

  • Medical Specialist – 2
  • Medical Officer – 5
  • Dental Officer – 4
  • Dental Assistant/Hygienist – 10
  • Pharmacist – 5
  • Lab Technician – 6
  • Lab Assistant – 4
  • Nursing Assistant – 5
  • Physiotherapist – 2
  • DEO/Clerk – 1
  • Female Attendant – 8
  • Chowkidar – 4
  • Driver – 4
  • Safaiwala – 4
  • Peon – 1

👉 மொத்தம்: 65 காலியிடங்கள்


🎓 📚 கல்வித்தகுதி (Eligibility)

Medical Posts: MBBS / MD / MS / BDS
Pharmacy: B.Pharm / D.Pharm
Lab Jobs: DMLT
Nursing: B.Sc Nursing / DGNM
Clerk: Any Degree
Driver / Chowkidar / Peon: 8ம் வகுப்பு
Others: Literate / Diploma

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

💰 💵 சம்பளம் (Salary Details)

  • Medical Specialist – ₹1,30,000
  • Medical Officer – ₹95,000
  • Dental Officer – ₹95,000
  • Technical Posts – ₹36,500
  • Clerk – ₹29,200
  • Other Posts – ₹21,800

🧪 📌 தேர்வு முறை (Selection Process)

✔ Direct Interview
✔ Qualification + Experience அடிப்படையில் தேர்வு


🎂 📅 வயது வரம்பு

  • Official notification-ல் குறிப்பிடப்படவில்லை

💸 📌 விண்ணப்ப கட்டணம்

👉 அனைத்து பிரிவினருக்கும் Fee இல்லை (FREE)


📝 📌 எப்படி விண்ணப்பிப்பது? (How to Apply)

  1. 👉 Application Form download செய்யவும்
  2. 👉 Print எடுத்து fill செய்யவும்
  3. 👉 தேவையான documents attach செய்யவும்
  4. 👉 கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்

📍 முகவரி:
Officer-in-Charge,
Station HQ ECHS Cell,
HQ TASA, Near Rashtrapati Nilayam,
Secunderabad – 500010



⚠️ 📢 முக்கிய குறிப்புகள்

  • பல்வேறு qualification candidatesக்கு வாய்ப்பு
  • Offline apply மட்டும் ❗
  • Deadlineக்கு முன் apply செய்ய வேண்டும்
  • Incomplete applications reject செய்யப்படும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular