HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்📢 ECHS Chennai Recruitment 2026 – Medical Officer, Driver, Peon உள்ளிட்ட 57...

📢 ECHS Chennai Recruitment 2026 – Medical Officer, Driver, Peon உள்ளிட்ட 57 பணியிடங்கள்

  • நிறுவனம்: ECHS Chennai
  • மொத்த காலியிடங்கள்: 57
  • வேலை இடம்: Tamil Nadu (Chennai)
  • விண்ணப்ப முறை: Offline (Post மூலம்)
  • விண்ணப்ப தொடக்க தேதி: 02.02.2026
  • விண்ணப்ப கடைசி தேதி: 16.02.2026

🎓 கல்வித் தகுதி – முக்கிய பதவிகள்

  • Medical Specialist / Radiologist / Gynaecologist: MD / MS + 3 ஆண்டு அனுபவம்
  • Medical Officer: MBBS + 3 ஆண்டு அனுபவம்
  • Lab Assistant: DMLT + 5 ஆண்டு அனுபவம்
  • Pharmacist: B.Pharm / D.Pharm + 3 ஆண்டு அனுபவம்
  • Radiographer / Physiotherapist / Dental Assistant: தொடர்புடைய Diploma + அனுபவம்
  • Officer-In-Charge: ஓய்வு பெற்ற பாதுகாப்புத் துறை அதிகாரி + 5 ஆண்டு அனுபவம்
  • DEO / Clerk / Data Entry Operator: Any Degree + 5 ஆண்டு அனுபவம்
  • IT Technician: IT / Computer Diploma + 2 ஆண்டு அனுபவம்
  • Driver / Peon / Chowkidar: 8th Pass
  • Female Attendant / Safaiwala: எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்

📊 காலியிட விவரம் (Vacancy Details)

பதவிகாலியிடங்கள்
Medical Specialist3
Radiologist2
Gynaecologist1
Medical Officer10
Lab Assistant2
Pharmacist3
Radiographer1
Physiotherapist1
Dental Assistant1
Officer-In-Charge1
DEO / Clerk6
Data Entry Operator2
IT Technician1
Driver3
Female Attendant2
Safaiwala8
Chowkidar2
Peon6
மொத்தம்57

💰 சம்பள விவரம் (Monthly Salary)

  • ₹1,30,000 – Medical Specialist / Radiologist / Gynaecologist
  • ₹95,000 – Medical Officer, Officer-In-Charge
  • ₹36,500 – Lab Assistant, Pharmacist, Radiographer, Physiotherapist, Dental Assistant, DEO
  • ₹29,200 – Clerk
  • ₹25,600 – IT Technician
  • ₹21,800 – Driver, Peon, Safaiwala, Chowkidar, Female Attendant

🎯 வயது வரம்பு

  • வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

🧪 தேர்வு முறை

  • நேரடி Interview மூலம் தேர்வு

💵 விண்ணப்பக் கட்டணம்

  • விண்ணப்பக் கட்டணம்: இல்லை ❌

📝 விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

  1. விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
  2. முழுமையாக நிரப்பி தேவையான சான்றிதழ்களை இணைக்க வேண்டும்
  3. கீழ்க்கண்ட முகவரிக்கு Post மூலம் அனுப்ப வேண்டும்

முகவரி:
Station Headquarters ECHS,
Fort Saint George,
Chennai – 600009.

📌 விண்ணப்ப கடைசி நாள்: 16.02.2026

APPLICATION FORM: CLICK HERE

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

OFFICIAL SITE: CLICK HERE


⭐ ஏன் இந்த வேலை முக்கியம்?

  • ஒரே அறிவிப்பில் 57 Govt Contract Jobs
  • 8th Pass முதல் MD/MS வரை அனைவருக்கும் வாய்ப்பு
  • Chennai-யில் வேலை பார்க்க விரும்புபவர்களுக்கு சிறந்த சான்ஸ்
  • ECHS போன்ற Central Govt Scheme-ல் பணிபுரியும் வாய்ப்பு

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!