TAMIL MIXER
EDUCATION.ன்
சேலம்
செய்திகள்
அக்.,17 ல் தொழிற்சாலைகளில்
போதை
பொருள்
விழிப்புணர்வு
கூட்டம்
சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில்
உள்ள
அனைத்து
தொழிற்சாலைகளிலும்
போதை
பொருள்
பயன்பாட்டினால்
உடல்
நல
பாதிப்புகள்
குறித்த
விழிப்புணர்வு
கூட்டம்
வரும்,
17ல்
நடத்த
வேண்டும்.
அதன்
விவரத்தை
தொழிற்சாலை
மற்றும்
தொழிலாளர்
வாரியாக
dcifsalem@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தொடர்ந்து சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தலைமையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில்
உள்ள
தொழிற்சாலைகளில்,
போதை
பொருள்
பயன்பாட்டை
தடுக்க,
ஒவ்வொரு
வட்டங்கள்
வாரியாக
விழிப்புணர்வு
பயிற்சி
மேற்கொள்ளப்படும்.