HomeBlogதாட்கோ மூலம் ட்ரோன் இயக்க பயிற்சி - நாகை
- Advertisment -

தாட்கோ மூலம் ட்ரோன் இயக்க பயிற்சி – நாகை

Drone Operator Training by TAHDCO - Nagai

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

தாட்கோ மூலம் ட்ரோன் இயக்க பயிற்சிநாகை

நாகை மாவட்டத்தில்
உள்ள
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடி
இனத்தை
சோந்த
இளைஞா்களுக்கு
கணக்கு
நிர்வாகப்
பணிக்கான
பயிற்சி
வழங்கப்பட
உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்தி:

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியின
மாணவா்களுக்கு
பல்வேறு
திறன்
அடிப்படையிலான
பயிற்சி
வழங்கப்பட்டு
வருகிறது.
அதன்
தொடா்ச்சியாக
தற்போது
மெட்ராஸ்
இன்ஸ்டிடியூட்
ஆப்
டெக்னாலஜி
மூலமாக
விவசாயத்துறையில்
பயன்படுத்தும்
ட்ரோன்
கருவி
இயக்கும்
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.

இதற்கு 18 வயது முதல் 45 வயது நிரம்பிய ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியின
மாணவா்களும்,
கல்வித்
தகுதியில்
பத்தாம்
வகுப்பு,
.டி.., டிப்ளமோ மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
தோச்சி
பெற்றவா்களும்
விண்ணப்பிக்கலாம்.
பாஸ்போர்ட்
உரிமை
மற்றும்
மருத்துவரின்
உடல்தகுதி
சான்றிதழ்
தாக்கல்
செய்ய
வேண்டும்.
பயிற்சிக்கான
கால
அளவு
10
நாட்கள்.
பயிற்சி
பெற்றவா்கள்
சொந்தமாகவோ
அல்லது
தாட்கோ
நிதியுதவி
மூலமாகவோ
ட்ரோன்
வாங்கலாம்.

உழவன் செயலி மூலம் தங்கள் சேவைகளை சந்தைப்படுத்தலாம்.
விவசாய
ட்ரோன்கள்
வாங்குவதற்கு
வேளாண்
துறையில்
உள்ள
மானியம்
மற்றும்
கடன்
திட்டங்கள்
மூலமாகவும்
அல்லது
தாட்கோவின்
ரூ.2.25
லட்சம்
மானியத்துடன்
வங்கி
கடன்
வழங்க
வழி
வகை
செய்யப்படும்.

இதுதொடா்பான விவரங்களுக்கு,
நாகை
மாவட்ட
ஆட்சியா்
அலுவலக
பின்புறம்
உள்ள
தாட்கோ
மாவட்ட
மேலாளா்
அலுவலகத்தை
நேரிலும்,
04365-250305
மற்றும் 94450 29466 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடா்,
பழங்குடியினா்
மற்றும்
திருநங்கைகள்
தாட்கோ
இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -