HomeBlogசொட்டு நீர் பாசனம் பராமரிப்பு பயிற்சி
- Advertisment -

சொட்டு நீர் பாசனம் பராமரிப்பு பயிற்சி

Drip Irrigation Maintenance Training

சொட்டு நீர்
பாசனம் பராமரிப்பு பயிற்சி

மேலூர்
வேளாண் உதவி இயக்குனர்
செல்வி கூறியுள்ளதாவது: விநாயகபுரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை
முகமை திட்டத்தின் கீழ்
2021 – 2022
ஆண்டுக்கான ஊரக உழவர்களுக்கான சொட்டு நீர் பாசனம்
பராமரிப்பு குறித்த திறன்
மேம்பாட்டு பயிற்சி முகாம்
25
நாட்கள் நடக்கிறது. முகாமில்
8
ம் வகுப்பு முடித்த
18 – 40
வயது நிரம்பிய 15 விவசாயிகள் கலந்து கொள்ளலாம்.

முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகள் தேர்வு செய்யப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் ஆதார் எண், சான்றிதழ்களை வேளாண் உதவிஇயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
விபரங்களுக்கு 96295 55530ல்
தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -