DRDO NSTL Paid Internship Recruitment 2026 – 35 Internship வாய்ப்புகள்
Naval Science and Technological Laboratory (NSTL), DRDO நிறுவனத்தில் Paid Internship பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 35 Internship வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்த Internship வாய்ப்பு B.E / B.Tech இறுதி ஆண்டு மாணவர்கள் மற்றும் M.Sc இரண்டாம் ஆண்டு மாணவர்கள்க்கு வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ₹5,000 உதவித்தொகை (Stipend) வழங்கப்படும்.
இந்த Internship 6 மாத காலத்திற்கு நடைபெறும்.
DRDO NSTL Internship 2026 – முக்கிய தகவல்கள்
நிறுவனம்: Naval Science and Technological Laboratory (NSTL), DRDO
பணி வகை: Paid Internship
மொத்த காலியிடங்கள்: 35
விண்ணப்பிக்கும் முறை: Email மூலம்
📅 Internship தொடங்கும் தேதி: 01 மே 2026
📅 விண்ணப்பிக்க கடைசி தேதி: 23 மார்ச் 2026
காலியிட விவரம்
| Discipline | Vacancy |
|---|---|
| B.E/B.Tech Chemical Engineering | 3 |
| B.E/B.Tech Mechanical Engineering | 5 |
| B.E/B.Tech Electrical Engineering | 4 |
| B.E/B.Tech Electronics & Communication | 6 |
| B.E/B.Tech Electronics & Instrumentation | 2 |
| B.E/B.Tech Naval Architecture | 3 |
| B.E/B.Tech Computer Science / IT | 8 |
| M.Sc Physics | 2 |
| M.Sc Chemistry | 2 |
| Total | 35 |
கல்வித்தகுதி
இந்த Internshipக்கு விண்ணப்பிக்க:
- B.E / B.Tech Final Year மாணவர்கள் (Engineering disciplines)
- M.Sc 2nd Year மாணவர்கள்
மேலும்:
- Engineering மாணவர்களுக்கு CGPA 7.5 குறைந்தபட்சம்
- Science மாணவர்களுக்கு 75% மதிப்பெண்கள்
- AICTE / UGC அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் படித்து கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு
அதிகபட்ச வயது: 25 ஆண்டுகளுக்குள்
(01 மே 2026 நிலவரப்படி)
உதவித்தொகை (Stipend)
💰 மாதம்: ₹5,000
- Internship காலம்: 6 மாதங்கள்
- 3 மாதங்கள் முடிந்த பிறகு முதல் கட்டம் வழங்கப்படும்
- 6 மாதங்கள் முடிந்த பிறகு இரண்டாவது கட்டம் வழங்கப்படும்
- பணம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்
தேர்வு செய்யும் முறை
DRDO Internship தேர்வு நடைமுறை:
- Merit அடிப்படையில் தேர்வு
- Online / Offline Interview
விண்ணப்பக் கட்டணம்
இந்த Internshipக்கு Application Fee இல்லை.
விண்ணப்பிப்பது எப்படி?
DRDO NSTL Internship 2026க்கு விண்ணப்பிக்க:
1️⃣ அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்
2️⃣ உங்கள் Bio-data / Resume தயார் செய்யவும்
3️⃣ தேவையான ஆவணங்களை இணைக்கவும்
- கல்வி சான்றிதழ்கள்
- அடையாள ஆவணம்
- புகைப்படம்
4️⃣ Email Subject-ல் Internship Post Name குறிப்பிடவும்
5️⃣ அனைத்து ஆவணங்களுடன் Email மூலம் விண்ணப்பத்தை அனுப்பவும்
📅 கடைசி தேதி: 23 மார்ச் 2026
முக்கிய லிங்குகள்
| Official Notification PDF | Click here |
| Official Website | Click here |
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

