TAMIL MIXER
EDUCATION.ன்
Google செய்திகள்
Spam கால்கள் வந்தால் பயமில்லை – எச்சரிக்கும்
Google Voice
Spam
கால்களை
எடுப்பதன்
மூலம்
நமது
மொபைல்
ஹேக்
செய்யப்படுவதற்கு
வாய்ப்புகள்
உள்ளது.
இதற்கு
தீர்வு
காணும்
வகையில்
உலகின்
முன்னணி
தகவல்
தொடர்பு
நிறுவனமான
Google செயல்பட
இருப்பதாக
தெரிவித்துள்ளது.
அதன்படி, Google Voice செயலியில் வரும் இன்கமிங் கால்களுக்கான
அழைப்பு
விவரங்களை
தெரிவிக்கும்
போது,
“suspected spam caller” என்ற
லேபிள்
மூலம்
எச்சரிக்கப்படும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இதனால் சந்தேகத்திற்கு
இடமான
அல்லது
மோசடிகாரர்களின்
அழைப்புகளை
பயனர்கள்
தவிர்க்க
முடியும்.
அதேநேரம்,
அந்த
நம்பர்
Spam கால்
அல்ல
என்று
நாம்
தேர்வை
மாற்றி
விட்டால்,
அடுத்த
முறை
உங்களுக்கு
அந்த
நம்பர்
Spam ஆக
காட்டப்பட்டது.
இந்த புதிய மாற்றத்துடன்
மேலும்,
ஒரு
அம்சம்
இணைக்கப்பட்டுள்ளது.
அதாவது,
நமது
மொபைல்
போன்களின்
நெட்வொர்க்கை
மாற்றும்
முறையும்
Google Voice மூலமாக
செய்ய
முடியும்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
புதிய
மாற்றங்கள்
பயனர்களுக்கு
சிறப்பான
சேவை
அனுபவத்தை
அளிக்கும்
வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


