HomeBlogஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம் என வலைத்தளங்களில் வரும் தகவல்கள் நம்ப வேண்டாம்

ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம் என வலைத்தளங்களில் வரும் தகவல்கள் நம்ப வேண்டாம்

Don't believe the information on websites that you can pay electricity bill even without linking Aadhaar number

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

ஆதார் எண் இணைக்காவிட்டாலும்
மின்
கட்டணம்
செலுத்தலாம் என வலைத்தளங்களில் வரும் தகவல்கள் நம்ப வேண்டாம்

தமிழகத்தில் மின்சாரத்துறையில்
பல்வேறு
சீர்த்திருங்கள்
அவ்வப்போது
மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
இதையடுத்து
தற்போது
மின்
கட்டணம்
செலுத்துவதற்கு
மின்
கட்டணம்
செலுத்துபவர்கள்
தங்களின்
ஆதார்
எண்ணை
இணைக்க
வேண்டும்
என
அறிவுறுத்தப்பட்டு
வருகின்றன.
மேலும்
தற்போது
ஆதார்
எண்ணை
இணைத்தால்
மட்டுமே
மின்சார
கட்டணம்
செலுத்த
முடியும்
என
சமூக
வலைத்தளங்களில்
தகவல்கள்
காட்டுத்தீ
போன்று
பரவி
வருகின்றது.

இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளரிடம் கூறியிருப்பதாவது:

மின் கட்டணம் செலுத்த ஆதார் எண் இணைக்க வேண்டியது அவசியமானது. ஆனால் 100% கண்டிப்பாக மின் இணைப்பு பெற்றவர்கள் தங்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஏனெனில்
மின்
இணைப்பு
பெற்றவர்கள்
இறந்திருந்தால்
அவர்கள்
பெயர்
நீக்குவதற்கு
இந்த
நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது
என்று
அறிவித்துள்ளார்.
மேலும்
இதற்காக
முதல்வரிடம்
அனுமதி
பெற்று
சிறப்பு
முகாம்கள்
நடத்தப்படும்
எனவும்
கூறியுள்ளார்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இது தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் மின்சாரத்துறையினர்
அல்லது
இத்துறை
அமைச்சர்
அல்லது
முதல்வரிடம்
கேட்டறிய
வேண்டும்.
மேலும்
சமூக
வலைதளங்களில்
பரவும்
இது
போன்ற
செய்திகளை
யாரும்
நம்ப
வேண்டாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular