TAMIL MIXER
EDUCATION.ன்
தேனி செய்திகள்
மாவட்ட அளவிலான தொழிற் பழகுநர்
சேர்க்கை
முகாம் – தேனி
தேனி அரசினர் தொழிற்பயிற்சி
நிலையத்தில்
மாவட்ட
அளவிலான
தொழிற்பழகுநர்
சேர்க்கை
முகாம்
வரும்
ஜனவரி
9ம்
தேதி
நடைபெற
உள்ளதாக,
ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்:
தேனி அரசினர் தொழிற்பயிற்சி
நிலைய
வளாகத்தில்,
மாவட்ட
அளவிலான
தொழிற்பழகுநர்
சேர்க்கை
முகாம்
வரும்
ஜனவரி
9ம்
தேதி
காலை
10 மணி
முதல்
மாலை
4 மணி
வரை
நடைபெற
உள்ளது.
இந்த முகாமில் தேனி மாவட்டத்தில்
உள்ள
அரசு
மற்றும்
தனியார்
நிறுவனங்கள்
கலந்துகொண்டு
தொழிற்பழகுநர்
பயிற்சிக்கு
500-க்கும்
மேற்பட்ட
இடங்களை
நிரப்ப
உள்ளனர்.
NCVT
மற்றும்
SCVT முறையில்
உள்ள
அரசு
மற்றும்
தனியார்
ஐடிஐயில்
பயிற்சி
பெற்று
தேர்ச்சி
பெற்ற
/ பெறாத
அனைத்து
பயிற்சியாளர்களும்
கலந்து
கொள்ளலாம்.
ஐடிஐயில் சேர்ந்து பயிற்சி பெற இயலாத 8, 10, 12ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதி
உடையவர்கள்
நேரடியாக
தொழிற்சாலைகளில்
சேர்ந்து
3 முதல்
6 மாத
கால
அடிப்படை
பயிற்சியும்,
ஓராண்டு
தொழிற்பழகுநர்
பயிற்சி
(Apprenticeship Training) பெற்று
தேசிய
தொழிற்பழகுநர்
சான்றிதழ்
பெறலாம்.
இப்பயிற்சிக்கு
உதவித்தொகை
வழங்கப்படுகிறது.
பயிற்சி
முடித்து
சான்றிதழ்
பெற்றவர்களுக்கு
அரசு
வேலைவாய்ப்பில்
முன்னுரிமையும்,
ஓராண்டு
வயது
வரம்பு
சலுகையும்
உள்ளது.
எனவே , மாவட்டத்தில்
உள்ள
அரசு
மற்றும்
தனியார்
ஐடிஐயில்
பயிற்சி
பெற்று
தேர்ச்சி
பெற்ற
/ பெறாத
அனைத்து
பயிற்சியாளர்கள்
கலந்து
கொண்டு
பயனடையலாம்.